*முதல்வரை சந்தித்தார் கமல்!*

“தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.
பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும். ” என்று பதிவிட்டிருக்கிறார் கமல்.
கமல், விஜய்க்குப் பரிசளித்த இரண்டு புத்தகங்கள் என்ன தெரியுமா?
1. Gandhi Before India, Penguin publications.
2. India After Gandhi: A History (3rd Edition, Revised and Updated), Picador India
இரண்டுமே ராமச்சந்திரா குஹா எழுதிய நூல்கள்!
