செல்வமுருகன்

நண்பர் செல்வமுருகன், நடிகர், கதாசிரியர், நாவலாசிரியர் என பன்முகத் தன்மை கொண்டவர். தற்போது பாடலாசிரியராகவும் இயக்குனராகவும் உயர்ந்து இந்த பாடலை உருவாக்கி இருக்கிறார். அம்மாவைப் பற்றிய இந்தப் பாடல், என் அம்மாவை நினைவு படுத்திவிட்டது. எனக்கு மட்டுமல்ல, கேட்டுப் பாருங்கள், உங்கள் அம்மாவும் நினைவுக்கு வருவார்கள்! – *கல்யாண்*