*நாடக அரங்கேற்றம்*



புதுவை நாடக கலைஞர்ளும், ACT படைப்பாளர்கள் கலைக்குழுவும் இணைந்து, *63 நாயன்மார்களின்* வரலாற்றை, ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கும் புதுச்சேரி கூடப்பாக்கத்தில் அமைந்துள்ள *சின்ன திருக்கைலாயத்தில்* ( நாடகமாக ). நடத்த திட்டமிட்டிருக்கிறகள்.
கடந்த *சனிக்கிழமை 26.09.2026 பௌர்ணமி* அன்று மாதம் முதல் நாடகம், அரங்கேற்றம் செய்யப்பட்டது.
*புதுச்சேரி ACT கலைக்குழு மற்றும் வெற்றிக் கலைக்கூடம்* இணைந்து வழங்கிய *அறிவாட்டாய நாயனார்** நாடகம் மிக சிறப்பான முறையில் *பிரம்மாண்டமாக* அரங்கேற்றம் செய்யப்பட்டது .. இந்நாடகத்திற்கு *கதை, வசனம்..*முனைவர்: *இலங்கேஸ்வரன்*
*உடை அலங்காரம்.. ஒப்பனை.. ACT கலைக்குழு*
*இயக்கம்*: *புதுவை கலைஞன்*
இந்த சிறப்புமிகு நாடகத்தில் உடன் நடித்த *நடிகர்: கலைமாமணி* திரு. *ராஜவேலு’ * மற்றும் குமார்,* சிவ அடியார் திருமதி.*சாந்தி*
