தனுஷின் 54 வது படம்

- Advertisement -

போர்த்தொழில் வெற்றிப் படத்தை எழுதி இயக்கிய விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். தயாரிப்பு டாக்டர் ஐசரி கணேஷ்.

இசை: ஜி.வி.பிரகாஷ்.

- Advertisement -

படப்பிடிப்பு துவங்கிய நிலையில், இன்னும் படத்திற்கு பெயரிடப்படவில்லை!