அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில்…
Read More...

V. கேந்திரன் இயக்கத்தில் மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் புதிய படம் “வடம்”

1500 பேருக்கு அன்னதானம் அளித்து வடம்  படத்தை துவங்கி இருக்கிறது, மாசாணி பிக்சர்ஸ். தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை போற்றும் மஞ்சு விரட்டு விளையாட்டு பின்னணியில் உருவாகும் வடம் மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகரின் முதல்…
Read More...

சினிமாவை விட்டு விலகுகிறாரா அஜீத்குமார்? அவர் கடிதம், என்ன சொல்ல வருகிறது?

இதோ அஜீத்குமாரின் கடிதம்! "சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப்…
Read More...

படைப்பாளிகளுக்கு ஒரு வரப்ரசாதம்!

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு: ஐபி கிளைம்ப் (IP Climb) சேவையை தொடங்கிய ஃபிப்செயின் டெக்னாலஜி நிறுவனம் படைப்பு கருவாவது முதல் உருவாவது வரையும் அதை தாண்டியும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் உரிமைதாரர்களின்…
Read More...

முதல் பக்கம் பட விமர்சனம்

வெற்றி ஹீரோவாக நடித்து வந்திருக்கும் படம். மதுரையில் அம்மாவுடன் வசிக்கும் வெற்றியின் அப்பா, ஒரு பிரபல க்ரைம் நாவலிஸ்ட். சென்னையில் இருந்து வரும் ஒரு பிரபல பத்திரிகை, மறைந்து போன அந்த க்ரைம் மன்னனைப் பற்றி ஒரு தொடர் எழுத விரும்புகிறது.…
Read More...

தேசிய விருதுகள் அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த தமிழ் திரைப்படம்: ‘பார்க்கிங்’ சிறந்த தெலுங்கு திரைப்படம், பாலையா நடித்த 'பகவந்த் கேசரி' சிறந்த ஒடியா திரைப்படம், ’புஷ்கரா’ சிறந்த…
Read More...

மதராஸி முதல் பாடல்!

அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!! "மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !! டைம்ஸ்…
Read More...