‘சோனி விழா’

 

சோனி நிறுவனம் தமிழில் துவங்கி இருக்கும் புதிய சேனல் பெயர் ‘சோனி விழா ‘.
இதில் தமிழ் ஐடல் என்ற திறமையாளரைத் தேடும் இசை நிகழ்ச்சியின் நடுவராக முதன்முறையாக பங்கேற்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான்!