*இயக்குனர் விக்ரமன் துவக்கி இருக்கும் யூ டியூப்பில் விஜய் நடித்திருக்கும் இதுவரை வெளிவராத பாடல்!*
Ennai Thaalattum Sangeetham Video Song | Ilayathalapathy Vijay | VK Studios | Vikraman | Sirpy
நம் அன்பிற்குரிய வெள்ளி விழா படங்களின் எழுத்தாளர், இயக்குநர், திரு. விக்ரமன் அவர்கள் vk studios என்ற யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளார் அதில் திரைத்துறையில் அவருடைய அனுபவங்கள், சந்தித்த போராட்டங்கள், வெற்றிகள், சாதனைகள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.
