உல்லாசம் முதல் லீடர் வரை 600 படங்கள்! Happy birthday Nigil



சுறுசுறுப்பு, மற்ற கலைஞர்களின் உயர்வுக்கு பாடுபடும் அன்பு, பெரியவர்களிடத்தில் காட்டும் பண்பு – இத்தனைக்கும் சொந்தக்காரர்தான், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன்!
உல்லாசம் படம் தொடங்கி, லெஜெண்ட் சரவணாவின் இரண்டாவது படமான லீடர் வரை, 600. படங்களை நிறைவு செய்திருக்கிறார். இதுவொரு சாதனைதான். இன்று நிகிலுக்கு பிறந்த நாள்!
இரண்டுக்கும் சேர்த்து வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க சீரோடும் சிறப்போடும்!
