வென்றார் கதிரேசன்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக #செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட திரு. #கதிரேசன் (Five Star Creations LLP) அவர்கள், 715 வாக்குகள் பெற்று சிறப்பான வெற்றி பெற்றுள்ளார் ✨
#TFPCElection2026
#TamilFilmProducersCouncil
@kathiresan_official @5starcreationss @onlynikil
