வாழ்த்துகிறோம்

 

ஒரு நாளும் உனை
மறவாத வரம் வாங்கி வந்து, வாழ்ந்து வரும்
டைரக்டர் R.V. உதயக்குமார்-
சுஜாதா தம்பதிக்கு, film today வின் –

இனிய திருமண நாள்
வாழ்த்துகள்…

- Advertisement -

சீரோடும், சிறப்போடும்
வாழ்க, பல்லாண்டு.!
– கல்யாண்குமார்,
ஆசிரியர்,
Film Today
Website, You tube