வளரும் சிலம்பம்!

   

2018 இல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு,
லட்சுமி நாராயணா பிலிம்ஸ்
தயாரிப்பில்
ஸ்டண்ட் மாஸ்டர்
DR. A.K.S. JOTHI இயக்கி நடிக்கும்,
சிலம்பம் திரைப்படம், வேகமாக வளர்கிறது.

குமார் ஒளிப்பதிவு செய்ய, D இசையமைக்கிறார்.

- Advertisement -

இதன் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
படை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள்
சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதை இது.

“சிலம்பாட்டத்தை நேசிக்கும்
ஒவ்வொரு மாணவர்களிடமும்,
சிலம்பக் கலையை ஊக்குவிக்கும் ஒரு படமாகவும், அதே கணம் சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும்” என்கிறார் இதன் இயக்குனர் டாக்டர் ஏ.கே.எஸ் ஜோதி!