முதல்வரின் பெருந்தன்மை!

 

இவர் ஒன்றும் உச்ச நட்சத்திரமல்ல! உயர்ந்த நடிகருமல்ல! ஆனாலும் அவரது மகள் திருமணத்திற்கு, வீடு தேடி வந்து பத்திரிகை வைத்து அழைத்திருக்கிறார். அவரின் அழைப்பை ஏற்று, அவரது வரவேற்பு நிகழ்விற்கு நேரடியாக வந்து வாழ்த்தி இருக்கிறார், நம் முதல்வர். இது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. இது நடிகர் கிங்காங்கின் இத்தனை வருட உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி! Film today வும் மணமக்களையும், நடிகர் கிங்காங் அவர்களையும் வாழ்த்தி மகிழ்கிறது.