மணமக்களுக்கு வாழ்த்துகள்

   

இயக்குநர் ஜெர்ரி (ஜேடி–ஜெர்ரி) அவர்களின் மகள் Dr.J.Mirudula Josena –
M.Ralph Crispin திருமண வரவேற்பு நீலாங்கரையில் உள்ள RK கன்வென்சன்
சென்டரில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில் ‘லெஜெண்ட்’ சரவணன் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.

வாழ்க மணமக்கள் என்று filmtoday வாழ்த்துகிறது!

- Advertisement -

-கல்யாண்குமார்
ஆசிரியர்,
Film Today