*பார்த்திபனின் வேண்டுகோள்!*

பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!

 

No caste! No religion! | PARTHIBAN | R PARTHIBAN | RADHAKRISHNAN PARTHIBAN

 

- Advertisement -

மனதளவில் நான் ஜாதியில்லை மதமில்லை என்று உறுதியாய் இருப்பவன் இருந்தாலும் இடையில் அதற்கொரு சோதனை ஏற்பட்டதால் No cast
no religion எ‌‌ன்ற அரசின் சான்றிதழை பெறுவதற்கு பெரும் முயற்சி எடுத்து வருகிறேன். அதை பெறுவதற்கான வழியையும் வலியையும் இதில் சொல்லியிருக்கிறேன்.

விரைவில் எனக்கொரு certificate கிடைக்கும் அதற்கு முன்பாக ஒரு GO கிடைக்கும். அதன் மூலம் யாருக்குத் தேவையோ அவர்கள் இச்சான்றிதழை பெற வாய்ப்பாகும்.

அதுவே என் மகிழ்ச்சி!