நீயா நானாவில் குமார் துரைசாமி

- Advertisement -

 

உணவுக்கடை துவங்கி நஷ்டம் அடைந்தவர்கள் ஒரு புறம் தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் ஒரு புறம் என நடைபெற்ற விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் தொழில் முனைவின் அடிப்படை, எதிர்தரப்பு குறிப்பிட்ட நஷ்டத்திற்கான காரணங்களில் அவர்கள் செய்த தவறுகள் குறித்து எனது பார்வையை முன்வைத்தேன்.

- Advertisement -

பங்கு கொண்ட ஒவ்வொருவரும் சிறப்பாக கருத்துக்களை முன்வைத்தனர் குறிப்பாக அருமை நண்பர் திரு. Aravindan Krishnamoorthy அருமையாக உரையாடினார்

நாளை ஜியோ ஹாட்ஸ்டார் வலைதளம் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் பார்க்க அன்புடன் வேண்டுகிறேன்

– குமார் துரைசாமி