*திருவாரூரில் லெஜெண்ட்*

 

 

 

- Advertisement -

திருவாரூரில் நடைபெற்ற 43வது வணிகர் தின விழிப்புணர்வு எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் தொழிலதிபர் / தயாரிப்பாளர் / நடிகர் லெஜெண்ட் சரவணன்.

இதனை முன்னிட்டு கும்பகோணம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து, ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

#LegendSaravanan

@yoursthelegend @onlynikil