*கோர்ட் உத்தரவு*

- Advertisement -

 

“சாதி, மதமற்றவர்” என இயக்குநர் பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்த்திபன் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக NO என்ற வடிவத்தில் கண்ணாடி அணிந்து வந்தார், இயக்குநர் பார்த்திபன்.

- Advertisement -

இவ்வழக்கில், அவருக்கு மேற்கண்ட சான்றிதழை ஒரு வாரத்தில் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.