அய்யா- ஆரம்பம்

- Advertisement -

 

டாக்டர் ராம்தாஸின் அரசியல் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமாக, அய்யா ஆரம்பமாகி இருக்கிறது. இதை சேரன், எழுதி இயக்க, லைக்காவின் நிர்வாக தயாரிப்பாளராக இருந்த ஜி.கே.எம் தமிழ் குமரன், தயாரிக்கிறார். இதில் இளம் வயது அய்யாவாக, ஒரு சமூகப் போராட்டவாதியாக நடிகர் ஆரி பொறுப்பேற்றிருக்கிறார்.