அஞ்சலி: பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும், பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்டம்பர் 5) மாலை காலமானார். அவருக்கு வயது 90.
கவியரசு கண்ணதாசனால் அடையாளம்…
Read More...
Read More...