தேசிய விருதுகள் அறிவிப்பு

2023ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சிறந்த தமிழ் திரைப்படம்: ‘பார்க்கிங்’

சிறந்த தெலுங்கு திரைப்படம், பாலையா நடித்த ‘பகவந்த் கேசரி’

சிறந்த ஒடியா திரைப்படம், ’புஷ்கரா’

சிறந்த மராத்தி திரைப்படம் ’ஷாய்சி ஆய்’

சிறந்த மலையாளம் திரைப்படம் ’உள்ளொழுக்கு’

சிறந்த கன்னட திரைப்படம் ’கண்டீலு ’

சிறந்த ஹிந்தி திரைப்படமாக, ‘கட் ஹல் ’

Comments (0)
Add Comment