கமல் தயாரிப்பில் ரஜினி-173 படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி. விலகல்!

சென்ற வாரம் படுவிமர்சையாக பூஜை போடப்பட்ட, ரஜினி-173 படத்தை இயக்குவதாக கமலால் அறிவிக்கப்பட்ட சுந்தர்.சி., அந்தப் படத்திலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்திருக்கிறார்! இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

 

#JustNow || தவிர்க்க இயலாத காரணத்தால் கனத்த இதயத்துடன் படத்தின் பணிகளில் இருந்து விலகுவதாக சுந்தர் சி தகவல் | Polimer News | Facebook

Comments (0)
Add Comment