கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலின் மூன்றாம் மற்றும் நிறைவு பாகம், வருகிற ஜனவரி 01, 2026ல் வெளியாகிறது

ஆகோள் மாக்கிய வெல்லிகாப்பியம்- ஆகோள்02
#ஆகோள்03 #KutraParambarai
#CT

@kabilanvai @onlynikil
ஆகோள் நாவலின் மூன்றாம் பாகத்தை எழுதி முடித்து டிஸ்கவரி பதிப்பகத்தில் வழங்கினார் கபிலன் வைரமுத்து.

Comments (0)
Add Comment