*செவ்வாய் கிரகம் போகும் அலிசா*

செவ்வாய் கிரகப் பயணம் என்பது மனித இனத்தின் மிகப்பெரிய சவாலாகும். அலிசா கார்சன் என்ற இளம் பெண், அந்த லட்சியத்திற்காகத் தயாராகி வருவது பாராட்டுக்குரியது. விஞ்ஞானிகளின் நோக்கம் மனிதர்களை அங்கு அனுப்பிப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவதே ஆகும். “திரும்பி வர முடியாது” என்பது ஒரு காலாவதியான அல்லது மிகைப்படுத்தப்பட்ட தகவலாகும்.
பூமிக்கு திரும்பி வருவதற்கான முழு முயற்சியும் விஞ்ஞானிகள் எடுத்து வருகிறார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியாகட்டும்…
அலிஷாவுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👋🏻👋🏻👋🏻❤️
Yasmin Nihar, journalist
