மதுரையில் ஆகோள் பெருவிழா
குற்றப்பரம்பரை சட்டத்தை மையமாகக் கொண்டு எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து எழுதிய நவீன அறிவியல் இலக்கியமான ஆகோள் நாவல் தொடர் நிறைவு பெற்றதையொட்டி பிப்ரவரி 01-ஆம் தேதி மதுரையில் விழா. கடந்த ஐந்தாண்டு காலமாக உருவான ஆகோள் நாவலின் மூன்று பாகங்களைப் பற்றி அறிஞர்கள் உரையாற்றுகிறார்கள். தமிழர் திருநாளில் கபிலன்வைரமுத்து அறிவிப்பு.
தகவல் நிகில் முருகன்