மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றார் ‘Stills’ Ravi

     

2025 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலைக்கழத்தால் மதிப்புறு முனைவர் பட்டம் பெறத் தகுதியுடையவர் என்று தக்க தேர்வாளர்களால் சான்றளிக்கப்பட்டு ‘ஸ்டில்ஸ்’ ரவி அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. Filmtoday வாழ்த்துகிறது!