நாதனின் இசையில் ஒரு பாடல்!

நாதனின் இசையில் நான் (கல்யாண்ஜி) எழுதிய பாடல். குரல்: எஸ்.பி.பி., வாணி ஜெயராம்.
Naan Naana – Vani Jairam & S.P.Balasubramanyam – Tamil Song – YouTube
SPB அவர்கள், வாணிஜெயராம்அவர்கள், இரண்டு இசை இமயங்களும்….பாடலை கொஞ்சம்கொஞ்சமா Take போகும் காலத்திலும், full song ஐ போட்டு, பாடலின் bgm எல்லாவற்றையும் ரசித்துக்கேட்டு ஓரே takeல் இருவரும் போட்டிபோட்டுக்
கொண்டு பாடிய அந்த நாளை… அடியேனின் மனம் மறக்காது !!!
அடியேனின் இசையமைப்பிலும் இசைக்கோர்வையிலும்…
2008 ஆம் ஆண்டு பதிவுசெய்த பாடல் இது !!!
Vincey digitec studio Chennai !!!
My hearty thanks to the legendary musicians Chennai !!!
Kindly listen with headphones !!!
உங்களின் நாதன்

