சொல்லில் நீதான் – Sollil Neethaan – Vani Jairam & Harish Raghavendra

ரசிகர்களே…
கவிஞர் பிறைசூடன் அவர்கள் சொல்லுகிறார்….
இருநெஞ்சங்கள் ஒன்றுசேர்ந்தால்…
இவையெல்லாம் நடக்கும் என்று…
கேட்டுப்பாருங்கள்…
அடியேனின் இசையமைப்பிலும், இசைக்கோர்வையிலும்…
My hearty thanks to the legendary musicians Chennai !!!
Kindly listen with headphones !!!
சொல்லில் நீதான் – Sollil Neethaan – Vani Jairam & Harish Raghavendra