கோவையில் கவிப்பேரரசு வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கொங்கு மண்டலத் தங்க மக்களே!
கோவை வருகிறேன் நாளை
20 ஜூலை ஞாயிறு காலை
11 மணி முற்பகல் வேளை
கொடிசியாவில் நிகழும்
புத்தகத் திருவிழாவில்
‘வள்ளுவர் மறை
வைரமுத்து உரை’
நூலில்
கையொப்பமிடுகிறேன்
பெரியோர் வருக
பெண்டிர் வருக
இளையோர் வருக
இனியோர் வருக
கடைசிப் புத்தகம் தீரும்வரை
அல்லது
கடைசி வாசகன் போகும்வரை
கையொப்பமிடுவேன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#திருவள்ளுவர் | #திருக்குறள்
#வள்ளுவர் மறை_வைரமுத்து உரை.
