கபி-25

மதுரையில் பிப்ரவரி 01-இல் நடைபெறும் ஆகோள் பெருவிழா. எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் ஆகோள் நாவல் தொடரின் மூன்று பாகங்களைத் திறனாய்வு செய்யும் நிகழ்வு. விழாவில் கபிலன் வைரமுத்துவின் 25 ஆண்டுகால படைப்புலகம் குறித்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. கதை, சிறுகதை, நாவல், கவிதை, திரைக்கதை, பாடல் என்று #கபிலன் வைரமுத்துவின் பல்வேறு பங்களிப்புகளைப் பேசும் ஆவணப் படம்தான் கபி 25. இது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#ஆகோள்
#மாக்கியவெல்லிகாப்பியம்
#நித்திலன்வாக்குமூலம்
#KabilanVairamuthu #கபி25
@KabilanVai @onlynikil
