உலக தந்தையர் தினம்
வணக்கம். இன்று (15.6.2025, ஞாயிறு) உலக தந்தையர் தினம். இந்த நல்ல நாளில், என் தந்தையின் ஆசீர்வாதங்களோடு இந்த ‘Film Today” என்கிற ஆன்லைன் பத்திரிகையை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறேன். இதில் சினிமா தவிர, அரசியல், ஆன்மீகம், கலை, நாடகம், கல்வி என் அனைத்து தரப்பிலான செய்திகளும், தினந்தோறும் இடம்பெறும். என் இத்தனை வருட பத்திரிகை அனுபவத்தில், சொந்தமாக துவங்கிய ஒரு பத்திரிகையின் ஆசிரியராக நான் உயந்திருக்கும் இந்த நாளை, உங்களோடு கொண்டாடுவதில் பெருமையும் பெருமகிழ்ச்சியும் கொள்கிறேன்…
மிக்க நன்றி – எம்.கல்யாண்குமார்