அமீரக நாடக விழா-2025

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் இந்த விழா நடைபெறுகிறது. அமீரகத்தில் வசிக்கும் திறமையான, தகுதியான இளைஞர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள்.
12 நாடகங்கள்,
12 நிமிட நாடகங்கள்,
12 பேர் பரிசு பெறுவார்கள்.

நடுவர்களாக தென்னிந்தியாவிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வார்கள்.

நாடகவிழா நடக்கும் தேதி: நவம்பர் 2.

வெற்றிகளைக் குவிக்கும் திறமையானவர்களுக்கு அட்வாட்ஸ் வாழ்த்துக்கள்!