சமீபத்தில் வெளியான ‘தக் லைஃபை’ படத்தில் ‘முத்தமழை இன்று’ என்ற பாடல், படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் த்ரிஷா நடிப்பில், நேற்று அந்த பாடலின் முழு வடிவத்தையும், படக்குழு வெளியிட்டிருந்தது. பார்த்து மகிழுங்கள். கீழே அதன் லிங்க்:
https://www.youtube.com/watch?v=1d08HAQDqpU