வெள்ளிவிழா காண்கிறார், ஸ்ரீகாந்த் தேவா!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாராக அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி நண்பர்களுடன் கொண்டாடி இருக்கிறார், ஸ்ரீகாந்த் தேவா.

Film Today வாழ்த்தி மகிழ்கிறது.

Comments (0)
Add Comment