திரைப்பட இசை அமைப்பாளர் ஆக, லட்சியத்துடன் இசைப் பயணம் தொடர்கிறது…
திரைப்படப் பாடலாசிரியர் ஆக, லட்சியத்துடன் பா. சக்திவேல் அவர்களின் பயணம் தொடர்கிறது…
எங்கள் கூட்டணியில் உருவான ‘மாமா பாடல்’ வரிசையில் மாமா 2 ஆல்பம் பாடல், 11மில்லியன் பார்வைகளுடன் செல்கிறது…
முதல் பாடல் மாமா 1, 17மில்லியன் பார்வைகளைத் தாண்டி செல்கிறது…
–ஜிஜோ சி.ஜான்
இசையமைப்பாளர்