நமது துறையில் முன்னணியில் இருக்கும் மக்கள் தொடர்பாளர்கள் திரு. டைமண்ட் பாபு, திரு. நிகில் முருகன் ஆகிய இருவரும், தமிழ்நாடு அரசால் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்!. விரைவில் இருவரும் நம் முதல்வர் கையால் கலைமாமணி விருதைப் பெறவிருக்கிறார்கள். இருவரையும் film today வாழ்த்தி மகிழ்கிறது!
கல்யாண்குமார், ஆசிரியர், filmtoday