பார்த்திபனின் அரசியல் படம்

பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்களப் பெருமக்களே!

ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு, போடப் போகும் முதல் கையெழுத்து, “எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது” என்பதுதான்!
போடுங்கம்மா ஓட்டு, Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’

நன்றி: நிகில் முருகன்

Comments (0)
Add Comment