பட உலகில் ஒரு பன்முகக் கலைஞன், முனைவர் தீபம் பிலிப்போஸ்!

அடிப்படையில் ஓவிய ஆசிரியர்.
கூடுதல் கல்வித் தகுதி: எம் ஏ. தமிழ், எம். ஏ. வரலாறு. பி.எட், எம்.பிஃல், பி.எச்.டி., நடிகர், இயக்கம் என கண்ட மேடைகள்: 2200. பெற்ற விருதுகள்: 20க்கும் மேல்.
எழுதிய நூல்கள்: கவிமழையில் நம் காமராஜர், கலைஞருக்கு ஓர் கவிமாலை உட்பட ஐந்து புத்தகங்கள். அறிந்த மொழிகள்: தமிழ்,மலையாளம், ஆங்கிலம். 31
வருட நாடக அனுபவம். திரையிலும் சில படங்களில் நடிப்பு. மிமிக்ரி, மெஜீஷியன். இத்தனை திறமைகளோடு குமரி மாவட்டத்தில். தீபம் தியேட்டர்ஸ் பிலிப்போஸ் என்ற பெயரில் புகழ்பெற்ற இந்த இனிய நண்பர், தற்போது தமிழ்த் திரையில் கால்பதிக்க, சென்னையிலேயே நிரந்தரமாகக் குடியேறி இருக்கிறார். நண்பர்கள் இவரை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்!

Comments (0)
Add Comment