தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் என்னை துணைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த எனது சக தயாரிப்பாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்தப் பொறுப்பை வழங்கிய உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் என்றும் கடமைப் பட்டிருக்கிறேன்.