நடிகர் சூர்யாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்

1975ல் பிறந்த நடிகர் சூர்யா, இன்று 23.7.2025ம் தேதி, தன் 50 வயதில் அடியெடுத்து வைக்கிறார். அதையொட்டி, விரைவில் வெளிவரவிருக்கும் அவரது படமான ‘கருப்பு’ என்ற படத்தின் டிரைலரை வெளியிட்டிருக்கிறது, அதன் படக்குழு.

நமது Film Today, நடிகர் சூர்யாவிற்கு, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரியப்படுத்திக் கொள்கிறது.

Karuppu (Tamil) – Teaser | Suriya | RJB | Trisha | @SaiAbhyankkar | Dream Warrior Pictures

 

 

Comments (0)
Add Comment