சிறை படத்திற்கு குவியும் பாராட்டுகள்!

போனவாரம் வெளியான சிறை படத்திற்கு பொதுமக்களிடையே வரவேற்பு சிறப்பாக இருக்கின்றது. திரைத்துறையினரும் தங்கள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். இயக்குனர் ஷங்கர், அமீர் போன்றவர்கள் தங்கள் வலைத் தளங்களில் பாராடுதல்களை பதிவு செய்திருக்கிறார்கள்!

Comments (0)
Add Comment