கூலி – பட விமர்சனம்

கதை ரெடி செய்து விட்டு, நட்சத்திரங்களுக்கு அதைச் சொல்லி, கால்ஷீட் வாங்கி படமெடுப்பார்கள். ஆனால் சகோதரர் இயக்குனர் யோகேஷ் கனகராஜுக்கு மார்கெட் இருக்கிறது என்பதற்காக, தமிழக உச்ச நட்டத்திரம் ரஜினி உட்பட, கன்னடத்திலிருந்து ஒரு ஆள், தெலுங்கிலிருந்து ஒரு ஆள், மலையாளத்திலிருந்து ஒரு ஆள், ஹிந்தியிலிருந்து ஒரு ஆள் என்று (பான் இந்தியா படமாம்!!) அவசர அவசரமாக ஒரு. கதையை ரெடிமேட் செய்து படமெடுத்தால் எப்படி இருக்கும்?

“பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரிதான் இருக்கும்! ”

( தயவுசெய்து பிச்சைக்காரர்கள் என் மீது வழக்கு தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்!

இப்படிக்கு,
எம்.கல்யாண்குமார்
ஆசிரியர், filmtoday.net
(Editor, filmtoday.net)

Comments (0)
Add Comment