காஸ்ட்யூம் டிசைனர் குமாரின் புதிய கடை!

   

தமிழ்த் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளாக சினிமா காஸ்டியூமராக பணியாற்றி வரும் காஸ்டியூமர் குமார், ‘Winning Fashion Designer என்ற பெயரில் ஒரு புதிய கடையை ஆரம்பித்திருக்கிறார். அதை, நடிகர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்! நடிகர்கள் சிஸ்சர் மனோகர், சாரபாம்பு சுப்புராஜ் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், ராஜ்கிரண் என முன்னணி கதாநாயகர்களின் பல வெற்றிப் படங்களுக்கு இவர்தான் காஸ்டியூமர் என்பது குறிப்பிடத்தக்கது!
தகவல்: GovindarajPro

Comments (0)
Add Comment