கண்ணதாசன்- எம்.எஸ்.வி. இருவருக்கும் இன்று பிறந்த நாள்!

 

அன்பு, காதல், இன்பம், துன்பம் மகிழ்ச்சி, சோகம், தத்துவம் இப்படி எண்ணற்ற உணர்வுகள் கலந்த மெல்லிசையும் ,
பாடல் வரிகளும், இன்று இறைவன் அருளால் ஒருமித்து அவதரித்த நாள் !!!

இறைவனுக்கு நன்றி !!!
இந்த நந்நாளில் இருவரின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும் !!!

Comments (0)
Add Comment