புதுடெல்லி SwanitiInitiative மற்றும் London School of Economicsand political science இணைந்து நடத்துகின்ற லண்டன் காலநிலை மாற்றம் வார விழாவில், கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகின்ற தமிழ்நாட்டின் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு, மேம்பாட்டுத் திட்டங்களை எடுத்துரைக்க லண்டன் செல்வதையொட்டி, இன்று (19.06.2025), சென்னை – ஆழ்வார்பேட்டை இல்லத்தில், கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றேன்…