இயக்குநர் T. சமைய முரளி
படத்தின் இயக்குநர்: T. சமைய முரளி, முன்னாள் IRS அதிகாரி என்பதால் திரைக்கதையில் நேர்த்தி.
சென்னை குடிசைப் பகுதியில் வாழும் ஜ்அமர் மற்றும் தீனா என்ற இரு இளைஞர்கள், சுங்கத்துறை அதிகாரி ஒருவரிடம் வேலை செய்கிறார்கள். வறுமையிலிருந்து தப்பிக்க அவர்கள் கடத்தல் கும்பலின் தலைவரான ‘லிங்கம்’ என்பவருடன் இணைந்து ஒரு பெரிய கடத்தல் முயற்சியில் இறங்குகிறார்கள். அதில் அவர்கள் சிக்கிக்கொள்ளும் ஆபத்தான குற்ற உலகமும், துரோகமும் படத்தின் முக்கியக் கதையாகும்.
சரண் சக்தி, ஜெ.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா, பாலா சரவணன், காளி வெங்கட், ஸ்நேகா மணிமேகலை.
இயக்குநர் ஒரு முன்னாள் IRS அதிகாரியாகவிசாரித்தார் விசாரித்தார் பணியாற்றியபோது தான் விசாரித்த உண்மையான சுங்கத்துறை வழக்குகளை ப்அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.
நாயகியின் குழந்தைத்தனமான, அமைதியான முகம் அவருக்கு ப்ளஸ்பாயிண்ட். ஹீரோவின் அம்மாவாக வரும் ராதிகாவின் இயல்பான நடிப்பு, படத்திற்கு பலம் சேர்க்கிறது.
சுங்கத்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் இயக்குனர் சமைய முரளி, ஒரு தேர்ந்த நடிகராக தன் பாத்திரத்தை நிறைவு செய்கிறார். வாழ்த்துகள்.
*CAST*
JD CHAKKARAVARTHY AS *LINGAM*
LAL AS *MATHEW BHAI*
RADHIKA SARATHKUMAR AS *SARADHA*
SARAN SAKTHI AS *AMAR*
BALA SARAVANAN AS *DHEENA*
SMEHA AS *PAVITHRA*
KAALI VENKAT AS *SELVAM*
JAFFER SADIQ AS *JAFFER*
MIME GOPI AS *RAJAN*
SAMAYA MURALI AS *MURALI KRISHNA*
*CREW*
DIRECTION & ORIGINAL BACKGROUND SCORE- *T SAMAYA MURALI*
DOP – *KA WIN BASKER*
EDITOR – *SRI WATSON*
MUSIC – *SAM DANIEL*
STUNT – *THAVASI RAJ*
ART DIRECTOR – *CHITTI BABU*
CHOREOGRAPHY – *DINESH*
COLORIST – *KIRUBARAJ PRINCE*
SOUND MIXING – *HARISH*
PUBLICITY DESIGN – *RANJITH KUMAR*
PRO – *NIKIL MURUKAN*