இன்று நடிகர் தனுஷுக்கு பிறந்த நாள்!

Filmtoday.net வாழ்த்துகிறது. அவரது ‘இட்லிக் கடை’ அக்டோபர் ஒன்றில் வெளியாகிறது. அந்தப் படத்தின் பாடல் ஒன்றை, நெட்டில் இதுவரை மூன்று கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்!

Enna Sugam – Lyrical | Idli Kadai | Dhanush, Nithya Menen | GV Prakash Kumar

 

 

Comments (0)
Add Comment